வெள்ளி, 23 மார்ச், 2018


Kongu Nadu

https://konguvellalar.files.wordpress.com/2012/06/kongu_nadu.gif?w=265&h=300Kongu Naaduகொங்குநாடு
The ancient tamil land is divided into six regions. They are called as naadu / mandalams… ஆதி தமிழ்பூமி ஆறு பகுதிகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவை நாடு அல்லது மண்டலம் எனவழைக்கப்பட்டன.
1. Chera naaduசேரநாடு
2. Choza naaduசோழநாடு
3. Pandaya naaduபாண்டியநாடு
4. Kongu naaduகொங்குநாடு
5. Thondai naaduதொண்டைநாடு
6. Nadu naaduநடுநாடு

This Kongu naadu is now the north-western districts of Tamilnadu, and the adjustant parts of Karnataka & Kerala. கொங்குநாடானது தற்போதைய தமிழகத்தின் வடமேற்குமாவட்டங்கள் மற்றும் கர்நாடக கேரளத்தின் இணை மாவட்டங்களாகும்.

As even a 17th century poet, Valasundara Kavirayar in his Kongumandalasatakam versifies the borders of Kongu naadu. 17ஆம் நூற்றாண்டு புலவரான வலசுந்தரகவிராயர் கொங்குநாட்டின் எல்லைகளை தனது கொங்குமண்டல சதகத்தில் விவரித்துள்ளார்.

வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
குடக்குப் பொறுப்பு வெள்ளிக் குன்று கிடக்கும்
களித்தண்டலை மேவு காவிரிசூழ் நாட்டுக்
குளித்தண்டலை யளவு கொங்கு.

Boundries: எல்லைகள்
https://konguvellalar.files.wordpress.com/2012/06/kongunadu_google.jpg?w=300&h=217Northern: Nandigiri (Nandi hills in Kolar and Tumkur dists. of Karnataka located seventy kilometeres to the north of today’s Bengaluru). வடக்கு-நந்திகிரி
Southern: Varahagiri (Panrimalai mountain in the Palani-Kodaikkanal ranges, Panrimalai is referred in it’s Sanskrit name. தெற்கு-வராஹகிரி(பன்றிமலை)
Eastern: Kudagu and Vellikundru (Kodagu in the Madikeri dist. of Karnataka and Vellingiri hills near Coimbatore which form the border with Kerala). கிழக்கு-குடகு,வெள்ளிங்கிரி
Western: Kulithalai (Karur dist. located on the Karur- Tiruchirappalli highway). மேற்கு-குளித்தலை
Further he adds that the region is like a basin (Kavirisoozh) and surprises us with his geographical knowledge through expressing Kongu as the entire Kaveri catchment basin, the Kaveri valley. மேலும் அவர் தனது பூகோள அறிவாற்றலால் கொங்குநாட்டை காவிரிசூழ்நாடு என விவரிக்கிறார்.

This region comprises of the following modern districts of the following states.
In Tamilnadu (தமிழ்நாட்டில்): Coimbatore (கோயம்புத்தூர்), Erode (ஈரோடு), Tirupur (திருப்பூர்), Udagamandalam (உதகை), Krishnagiri (கிருஷ்ணகிரி), Dharmapuri (தர்மபுரி), Salem (சேலம்), Namakkal (நாமக்கல்), Karur (கரூர்), Dindigul (வட பகுதி திண்டுக்கல்) (excluding the Nattam, Nilakkottai and southward slopes of Kodaikkanal taluk), Vellore வேலூர் (திருப்பத்தூர்-Tiruppattur taluk only), Villuppuram விழுப்புரம் (கல்ராயன் மலை – Kalrayan hills only), Perambalur பெரம்பலூர் (பச்சமலை Pachamalai hills only) and Tiruchirappalli திருச்சி (பச்சமலை Pachamalai hills, Turaiyur taluk’s western parts (மேற்கு பகுதி துறையூர்) and Musiri panchayat union (முசிறி பஞ்சாயத் யூனியன்).

In Karnataka (கன்னடத்தில்): Madikeri (மடிகேரி), Chickmagalur (சிக்மங்கலூர்), Hassan (ஹாசன்), Tumkur (தும்கூர்), Kolar (கோலார்), Bangalaore Urban (பெங்களூர் சிட்டி), Bangalore Rural (பெங்களூரு புறநகர்), Mandya (மாண்டியா), Mysore (மைசூர்) and Chamrajnagar (சாம்ராஜ்நகர்).

In Kerala (கேரளத்தில்): Wayanad (வயநாடு), Palakkad பாலக்காடு (villages with a majority Tamil speaking population only), Malappuram மலப்புரம் (Bhavani river valley only) and Idukki இடுக்கி(Amaravati river valley only).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக